Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்கிறதா பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம்.? 25% வரை உயர்த்த வாய்ப்பு..!!

Senthil Velan
திங்கள், 8 ஏப்ரல் 2024 (16:20 IST)
தனியார் கல்லூரி நிர்வாகங்கள் 25% வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உயர்கல்வியை பொறுத்தவரை மருத்துவம், கலை மற்றும் அறிவியல், துணை மருத்துவ படிப்புகள் உள்ளிட்ட கல்வியியல் படிப்புகளுக்கெல்லாம் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக தமிழ்நாடு அரசால் குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த குழு 3 வகையான உயர்கல்வி படிப்புகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பங்களை பெற்றுள்ளது. பொறியியல் படிப்புகளை நடத்தி வரும் தனியார் கல்லூரிகள் 25% வரை கட்டணம் உயர்த்த வேண்டும் என விண்ணப்பத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

ALSO READ: 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 10 ஆண்டுகளில் செய்த மோடி..! ராஜ்நாத் சிங் புகழாரம்..!!
 
கடந்த முறை பெரியளவிற்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை அதனால் இந்த முறை உயர்த்த வேண்டும் என அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டண அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட உள்ள கட்டண அறிவிப்பு 2026-27 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments