Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகி சுசித்ரா கடத்தப்பட்டாரா? திடுக்கிடும் தகவல்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (04:07 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலிவுட் திரையுலகினர்களின் முகத்திரையை கிழித்து வந்த சுசித்ராவின் டுவிட்டர் பக்கம், பல நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது. சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ஹேக்கர்களின் கைவரிசை இது என்று கூறப்பட்டாலும், சுசித்ராவின் கணவர் உள்பட யாருக்கும் சுசித்ரா எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை. எனவே சுசித்ரா கடத்தப்பட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிஅது.




 

பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளியிட்டதால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஒருசிலரும், மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் சுசித்ரா ரகசிய சிகிச்சை எடுத்து வருவதாக ஒருசிலரும் கூறிக்கொண்டு வந்தாலும், சுசித்ராவின் உண்மை நிலை அவர் வெளியே வந்து ஊடகங்களில் பேசினால்தான் தெரியும்

சுசித்ராவுக்கு நெருக்கமானவர்கள் இதுகுறித்து கூறியபோது அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் ஊடகங்களை சந்திப்பார் என்றும் கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments