Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.30 ஆயிரம் வட்டி: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (18:18 IST)
ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.30 ஆயிரம் வட்டி: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி
ஒரு லட்ச ரூபாய் கட்டினால் 30 ஆயிரம் வட்டி தருவதாக சென்னையைச் சேர்ந்த ஆரூத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி செய்துளதாக கூறப்படுகிறது
 
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தை இன்று திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் 
 
ரூபாய் ஒரு லட்சம் கட்டினால் மாதம் ரூபாய் 30,000 வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
 
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வருடத்திற்கு 12 சதவிகிதத்திற்கு மேல் வட்டி தருவதாக கூறும் எந்த நிறுவனமும் மோசடி நிறுவனமே என்பதை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நொண்டி, கூன், குருடு என ஒரு அமைச்சர் பேசுவதா? துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா? காஸ் விலை உயர்வுக்கு முதல்வர் கண்டனம்..!

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments