Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (21:39 IST)
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்கம் வெளியிட்டது.

அதில், செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள், பேராசிரியர்கள்  கட்டாயம் 2 தவணை  தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென  கூறியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த சான்றிதழை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கும், பளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments