Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் திடீர் ரெய்டு..வருமான வரித்துறையினர் அதிரடி..!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (07:59 IST)
அரக்கோணம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சொந்தமான சென்னை அடையாறு வீடு மற்றும் அலுவலகம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை  தி.நகரில் உள்ள ஹோட்டல், வேளச்சேரி பகுதியில் உள்ள பல் மருத்துவமனை, அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த ரெய்டு காரணமாக திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments