மோடிக்கு எதிராக ஐஐடி மாணவர்கள் போராட்டம்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (14:22 IST)
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக அரசை ஏமாற்றிவிட்டது என தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. ராணுவ கண்காட்சியை திறந்து வைக்க இன்று மோடி சென்னை வந்துள்ளார். இதற்கு தமிழகம் முழுவது பலரும் கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன்களை பற்றக்க விட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் பிரதமர் ஹெலிகாப்டரில் சென்னை ஐஐடி வளாகம் வந்த நிலையில் மாணவர்கள் போராடத்தில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் சென்றபோது பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஐஐடி வளாகத்திற்கு உள்ளே மற்றும் வெளியே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments