Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்ப்பு தெரிவித்தால்... மிதித்துவிடுவேன் ...தொண்டர்களுக்கு சீமான் எச்சரிக்கை

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (21:26 IST)
இன்னும்சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்றத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் இருபெரும் திராவிட கட்சிகளுக்கு முன்பாக சமீபத்தில்  தனது கட்சிசார்பில் தேர்தல் வேட்பாளர் 35 பேரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

இனிமீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாகத்தெரிகிறது. விரைவில் வேட்பாளர்கலை சீமான் அறிக்கவிள்ளார். தனித்துப்போட்டியிடுவதாகக் கூறிக் களமிறங்கும் சீமான் இன்று தனது கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது :

தேர்தலில் நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி எதுவும் கேட்ககூடாது; ஒருவேளை நான் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பதுபோல் மிதித்துவிடுவேன் என்று எச்சரித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை: பள்ளிகள் விடுமுறையா?

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments