Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

Advertiesment
TN assembly
, செவ்வாய், 6 ஜூன் 2023 (15:35 IST)
8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் விவரங்கள் இதோ:
 
1. போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை கூடுதலாக ஒதுக்கீடு 
 
2. சண்முகசுந்தரம் - போக்குவரத்துத்துறை ஆணையர்
 
3. நிர்மல்ராஜ் - புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குநர்
 
4. கே.ஜி.பிரவீன் குமார் - மதுரை மாநகராட்சி ஆணையர்
 
5. ஜெயகாந்தன் - சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை ஆணையர்
 
6. டி.ரத்னா - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநர்  
 
7. சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் - சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர்
 
8. பாலசந்தர் - சேலம் மாநகராட்சி ஆணையர்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசானில் ரூ.1.8 கோடி சம்பளத்திற்கு வேலை: பீகார் மாணவர் திறமைக்கு கிடைத்த பெருமை..!