Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்தும்: முதலமைச்சர் பேட்டி

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (11:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்த 'எந்த 7 பேர்' என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் ரஜினிகாந்த், பாஜக குறித்தும் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், ' பாஜக ஆபத்தான கட்சி என்பது எதிர்கட்சிகளின் எண்ணம். அப்போது பாஜக ஆபத்தான கட்சியாகத்தானே இருக்கும் என்று பதிலளித்தார். இந்த பதிலுக்கு இன்னும் பாஜகவினர் கூட கருத்து எதுவும் சொல்லவில்லை

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுவை முதல்வர் நாராயணசாமி, 'ரஜினியின் கருத்துதான் என்னுடைய கருத்தும். பாஜக ஆபத்தான கட்சி மட்டுமின்றி இந்த நாட்டை சீர்குலைக்கும் கட்சி. இந்த நான்கரை ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமே பாஜக ஆட்சியால்தான்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments