Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் கொரோனா நிவாரண நிதி; ரூ.10 கோடி அளவில் ஹூண்டாய் உதவி!

Webdunia
புதன், 19 மே 2021 (12:54 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை தடுக்க முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் நிதியளித்து வரும் நிலையில் ஹூண்டாய் நிறுவனமும் நிதியளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி வழங்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதை தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனமும் நிதியளித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஹூண்டாய் நிறுவன அறங்காவலர் ரமேஷ் ரூ.5 கோடிக்கான காசோலையையும், ரூ.5 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களையும் வழங்கினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments