தமிழகத்தில் இன்று ’’ டாஸ்மாக்’’ வருவாய் எவ்வளவு தெரியுமா ?

Webdunia
திங்கள், 18 மே 2020 (23:10 IST)
டாஸ்மாக்கில் இன்றைய வருவாய் மாலை 6 மணி நேர நிலவரப்படி ரூ.100 கோடி என தகவல் வெளியாகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமானதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதனால் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன.

ஆனால் நிதி நிலைமையைக் காரணம் காட்டி தமிழக அரசால் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.சமூக இடைவெளி இல்லை, நோய் தொற்றும் அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடைவிதித்தது.

இதையடுத்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனால், மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. நேற்று முன் தினம் ரூ.163 கோடிக்கு மது விற்பனை ஆன நிலையில், இன்று மாலை 6 மணிநேர நிலவரப்படி ரூ. 100 கோடி வசூலாகியுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments