நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை...ஏன் தெரியுமா??/

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (17:43 IST)
தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று ( ஏப்ரல்-6)  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் வழக்கம் போல் பிளஸ் 2 வகுப்புகள் நடக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல ஊடகத்திற்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. என்ன காரணம்?

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments