Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் பணம் பதுக்கல் - புகார் தெரிவிக்க இலவச எண்கள்

தேர்தலில் பணம் பதுக்கல் - புகார் தெரிவிக்க இலவச எண்கள்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (00:21 IST)
நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் பதுக்கினால் புகார் தெரிவிக்க இலவச எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் எங்காவது அதிக அளவில் பண நடமாட்டம், சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இருப்பது தெரிந்தால் அதை உடனேந தேர்தல் ஆணையத்திற்கு புகாராக  தெரிவிக்கலாம்.
 
இது குறித்து, தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணம் பதுக்கல் குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு 1950 என்ற தொலைபேசி அல்லது www.elections.tn.gov.in என்ற இணையதளம் அல்லது 9444123456 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் வருமான வரித்துறையினரை 18004256669 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments