Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐய்யோ.. அது நானில்லை - தா.பாண்டியன் மறுப்பு

ஐய்யோ.. அது நானில்லை - தா.பாண்டியன் மறுப்பு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (23:42 IST)
தான் அதிமுகவில் இணையப்போவதாக வந்த செய்தி உண்மை இல்லை என தா.பாண்டியன் மறுத்துள்ளார்.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன், அதிமுகவில்
இணைய உள்ளதாக தகவல் பரவியது. ஆனால், தான் அதிமுகவில் இணையப்போவதாக வந்த செய்தி உண்மை இல்லை என தா.பாண்டியன் மறுத்துள்ளார்.
 
தா.பாண்டியன், தீவிர அதிமுக ஆதராவளர் என்பதால் இந்த வதந்தி வேகமாக பரவியது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments