அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு..

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:17 IST)
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படவிருந்த நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை உள்ளடக்கி இந்த விடுமுறைகள் இருக்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன் பிறகு மேலும் ஒரு நாள் நீட்டிட்டு ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் விடுமுறை நீட்டித்து ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தேர்தல் அறிக்கை!.. பொதுமக்கள் கருத்து கேட்பு!.. முடங்கிய தவெக இணையதளம்...

நாங்க பேசினா விஜய் வெளியே வரமுடியாது!.. ஆர்.பி.உதயகுமார் பேட்டி...

விஜய் வருமானத்தை மறைத்த வழக்கு!.. நாளை வெளியாகிறது தீர்ப்பு...

எப்ஸ்டீனுடன் செலவழித்த நேரத்திற்காக வருந்துகிறேன்!.. மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்!..

மோடியை தாக்க எதிர்கட்சிகள் சதியா?!.. சபாநாயகர் குற்றச்சாட்டு உண்மையா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments