Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து வசதி வேணுமா? இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க!!

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (11:55 IST)
பணியாளர்களுக்கு பேருந்து வசதி தேவைப்பட்டால் அணுகலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் மொபைல் எண்களை அறிவித்துள்ளது.

 
அரசு பணியார்கள் 50% பேர் பணிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் படி மே 18 ஆம் தேதி முதல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல தனியார் நிறுவனங்களும் செயல்பட துவங்கியுள்ளது. 
 
அலுவலகங்கள் இயங்க் அதுவங்கிய போதும் பணியாளர்கள் செல்வதற்கு வசதியாக மின்சார ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே, பெருந்து சேவை தேவைபடும் பட்சத்தில் வேலைக்கு செல்வோர் தங்களை அணுகலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
 
அதாவது, 944503050 மற்றும் 9445030523 ஆகிய எண்களிலும், edp.mtc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இந்த சேவை தனியார் ஊழியர்களுக்கும் பொருந்தும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments