தங்கம் விலை குறைவு...மக்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (21:45 IST)
கொரொனா தாக்கத்தால் சர்வதே சந்தையில் அமெரிக்க டாலர், கடன்பத்திரங்கள், கிரிப்ரோ கரன்சி போன்றவற்றின் மீதான முதலீட்டுக்குப் பதிலாகதங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் கவனம் குவித்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை சமீக நாட்களாக உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 40  குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4,400 என விற்பனையாகி வருகிறது . ஒரு சவரன் ரூ.35,200 க்கு விறபனையாகி வருகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.73.50க்கு விற்பனை ஆகி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்?!.. கூட்டணி தலைவர்களே சொல்லிட்டாங்க!...

64 வேட்பாளர்கள் பட்டியல்!.. பிரார்த்தனை செய்த பழனிச்சாமி!. கடவுள் அருள் கிடைக்குமா?..

போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்!. அடுத்த ஆபரேஷனில் இறங்கிய திமுக...

திமுக இப்போ ஓவர் லக்கேஜ்.. வண்டி ஓடாது!.. கலாய்க்கும் கடம்பூர் ராஜூ..

எவ்வளவு தொகுதிங்கிறது முக்கியம் இல்ல!.. கூட்டணிதான் முக்கியம்!.. கமல் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments