Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து: ரூ.30,960க்கு விற்பனை!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (11:23 IST)
தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து ரூ.30,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
கடந்த சில மாதங்களாக விலை உயர்வை சந்தித்த தங்கம் பிறகு மெல்ல பிலை குறைய தொடங்கியது. அதிகபட்சமாக கந்த 13 ஆம் தேதி சவரனுக்கு 1,152 ரூபாய் விலைக்குறைந்த தங்கம் சனிக்கிழமையன்று சவரனுக்கு மேலும் 632 ரூபாய் குறைந்து ரூ.31,472க்கு விற்பனையாகி வந்தது.
 
ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் விலையில் மாற்றம் எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.228 உயர்ந்து ரூ.31,696 க்கு விற்பனையாகியது. அதாவது,  ஒரு கிராம் தங்கம் ரூ.28 விலை உயர்ந்து ரூ.3,962-க்கு விற்பனை ஆனது. 
 
இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்தது சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.30,960க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.73 குறைந்து ரூ.3870க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

பஞ்சாபியர்களை அச்சுறுத்துவதா.? அமிஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!!

திருப்பத்தூரில் விழுந்த ‘மர்மப் பொருள்’ விண்கல்லா? - விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments