Publish Date: Wed, 01 Sep 2021 (17:00 IST)
Updated Date: Wed, 01 Sep 2021 (17:03 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.16 குறைந்துள்ளது.
இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ.16 குறைந்து, சவரன் ரூ.35,616 க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,452 க்கு விற்பனை ஆகிறது.
மேலும், சென்னையில் இன்று வெள்ளியில் விலை ஒரு கிராம் ரூ. 67.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.