தங்கத்தின் விலை குறைவு !

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (18:22 IST)
இன்று சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சில வாரங்களாகத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 248 குறைந்துள்ளது.  எனவே ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,514  க்கு விற்கப்படுகிறது.  ஒருசவரன் ரூ.36,112  க்கு விற்கப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.60  க்கு விற்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் கபளிகரம்!.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சியின் பின்னணி!... அவர்தான் காரணமா?!..

மெக்கா மசூதி மேல்தளத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி.. காப்பாற்றிய பாதுகாப்பு அதிகாரிக்கு எலும்பு முறிவு..!

கடந்த தேர்தல் வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றவில்லை.. மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவா? அண்ணாமலை விமர்சனம்..!

ஜிமெயில் முகவரியை இனி மாற்றி கொள்ளலாம்.. கூகுள் தரும் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments