Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் விலை உயர்வு...

தங்கம் விலை உயர்வு...
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (16:55 IST)
தங்கத்தின் விலை வாரங்க்களாக குறைந்து வந்த நிலையில் புத்தாண்டு   நெருங்கியுள்ளதை அடுத்து தற்போது மீண்டும் தங்க்கத்துன் விலை அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் தங்க்கத்தின் விலை சவரனுக்கு 136  உயந்துள்ளது. எனவே ஒரு சவரன் தங்கம் விலை இன்று மாலை நேர நிலவரத்தின் படி ரூ.36,152 க்கு விற்பனையாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்! – படையெடுக்கும் மதுப்பிரியர்கள்!