Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தங்கத்தின் விலை குறைவு ..மக்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை குறைவு ..மக்கள் மகிழ்ச்சி
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:25 IST)
தமிழகத்தில் இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து விற்பனையாகிறது.

தமிழகத்தில் ஆபரணத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.71 குறைந்து,  ரூ.4,738 க்கு விற்பனையாகிறது.

எனவே ஒரு சவரன் தங்கம்   ரூ. 37, 904 க்கு விற்பனையாகிறது. உக்ரைன் போரால் உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யா- உக்ரைன் போர்: எலான் மஸ்கின் உதவியை நாடிய உக்ரைன் அதிபர் !