தங்கத்தின் விலை குறைவு !

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:21 IST)
சென்னையில் இன்று தங்கத்தின் விலைகுறைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் ஆபரணத் தங்கத்தின் விலை  ஏற்றம் இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்று  சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து ஒரு  கிராம்  ரூ.4486 க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை  ரூ. 35888 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாட்ஸ்அப்-பில் 'Hi' என்று மெசேஜ் அனுப்பினால் போதும்.. உடனே ஆம்புலன்ஸ் ஓடி வரும்.. தமிழக அரசு

செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் பேசிய கெளதமி..!

போர் எதிரொலி!.. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!. மக்கள் அதிர்ச்சி!..

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments