Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவர் மீது போலீஸில் புகாரளித்த பிக்பாஸ் பிரபலம்

Advertiesment
கணவர் மீது போலீஸில் புகாரளித்த பிக்பாஸ் பிரபலம்
, வெள்ளி, 7 ஜனவரி 2022 (16:49 IST)
பிரபல கானா மற்று, சினிமா பின்னணிப் பாடகி இசைவாணி தனது  கணவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கானா பாடகியாக மக்களிடம் அறிமுகம் ஆனவர் இசைவாணி.. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில வாரங்களில் அதிலிருந்து எலிமினேட் ஆனார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான'சர்பாட்டா பரம்பரை' என்ற படத்தில் வானம் விடிஞ்சிருச்சி என்ற  பாடலைப் பாடினார்.

 இந்நிலையில் இவர்  தனது முன்னாள் கணவர் சதீஸ் மீது சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், விவாரகத்தான முன்னாள் கவணர் சதீஸ் என்ற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூகவலைதளம் உருவாக்கி மோசடியில் இடுபட்டு வருவதாக தனது பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு பணம் வாங்கியுள்ளதகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொடூரமா பாக்குறானுங்களே.... இதுக்கு கழட்டி போட்டு காட்டியிருக்கலாம்!