Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது தான் உண்மையான சமூக நீதி நாள்: காயத்ரி ரகுராம்

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:47 IST)
தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் என கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த அறிவிப்புக்கு பாஜக எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக பிரபலம் மற்றும் நடிகையுமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
மிக முக்கியமாக உண்மையான சமூக நீதி தினம் என்பது ஒற்றை குடும்ப வம்ச ஆட்சியை நாம் தேர்வு செய்யாதபோது (மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பது) மற்றும் மக்கள் தங்கள் பஞ்சமி நிலத்தை திரும்பப் பெறுவது, பெண்களுக்கு மரியாதை அளிப்பது, 50 % அதிகாரம் வழங்குவது, கோவில் இழந்த நிலம் திரும்ப பெறுவது, கோவில்களை திரும்ப இந்து மக்களிடம் ஒப்படைப்பது, மத மாற்றத்தை நிறுத்துவது, ஒரே மாதிரியான சிவில் கோட் கொண்டுவருவது இது தான் உண்மையான சமூக நீதி நாள்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments