Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூதாட்ட கிளப்பினால் இளைஞர்கள் சீரழிவார்கள் - அமைச்சர் சண்முகம்

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (20:18 IST)
தமிழக சட்டப் பேரவையில் அளுநர் உரை மீதான் விவாதத்தின்போது, காங்கிரஸ் கட்சியில் அவை குழுத் தலைவர் ராமசாமி, தமிழகத்தில்  உள்ள மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். இதற்கு, புதுச்சேரியில் புதுச்சேரி மாநிலத்தில் கொண்டுவரப் படவுள்ள சூதாட்ட கிளப்பினால் இளைஞர்கள் சீரழிவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று சட்டப் பேரவையில் அவர் கூறியதவது :
 
காங்கிரஸ் கட்சி மாநிலத்திற்கு  ஒரு கொள்ளை என வைத்துள்ளதாக முதலில் குற்றம் சாட்டினார்.  அக்கட்சி தமிழகத்தில் மதுவிலக்கு கோருவதும், ஆனால் புதுச்சேரியில் மதுவிற்பனை மூலம் அம்மாநிலத்தின் நிதியை மேம்படுத்த திட்டம் தீட்டுகிறதோ என சந்தேகம் எழுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், புதுச்சேரியில் சூதாட்ட கிளப்பை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தால் அம்மாநில இளைஞர்கள் மற்றும் தமிழக இளைஞர்கள் சீரழிய வாய்ப்புண்டு என ராமசாமிக்கு  கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments