Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை இராணுவம் காட்டியது பிரபாகரனுடைய உடல் அல்ல: புலிகள் ஆதரவாளர்கள் தகவல்..!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (13:35 IST)
விடுதலைப் புலிகளை தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சமீபத்தில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்திய அரசியல் தலைவர்களும் இலங்கை அரசும் பிரபாகரன் உயிரோடு இருக்க இல்லை என்று கூறினர். 
 
இந்த நிலையில் பிரபாகரனுடன் இருந்த சிலர் இது குறித்து கூறியபோது பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி வரை களத்தில் இருந்தார் என்றும் அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். 
 
பிரபாகரன் உயிரோடு இருந்தால் அவரே அதனை அறிவிக்கும் வரை உண்மை வெளிவரப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments