Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''போரை நிறுத்த வேண்டும்-'' புதினுக்கு கால்பந்து வீரர் கோரிக்கை

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (17:58 IST)
ரஷிய அதிபர் புதினுக்கு பிரபல கால்பந்து ஜாம்பாவான் போரை நிறுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பு 100 வது நாளை நெருங்கிக் கொண்டுள்ள நிலையில், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் விதித்து வருகிறது.

ஆனால், இதனால் தங்கள் நாட்டிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என ரஸ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன்  உடனான  போரை நிறுத்த வேண்டும் என பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் வீரர்  பீலேம் ரஷ்ய அதிபர்  புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பை நிறுத்துங்கள், இந்த சண்டையால் வேதனை வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

 ரஷ்ய அதிபர் தனக்கு பீலேவை பிடிக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments