Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுப் பொருட்களின் விலை உயர்வு !

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:26 IST)
மொத்த விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் மார்ச் மாதம் 14.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மதம் மொத்த விலை பணவீக்கம் விகிதமாப 13.11% இருந்தது எனவும், மார்ச் மாதத்தில் 1.44% அதிகரித்து பெட்ரோல், எரிவாயு,  அடிப்படை உலோகங்கள் விலை அதிகரிப்பு பணவீக்கம் உயர்வுக்கு காரணம் என தகவல் வெளியாகிறது.

பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் ஜிஎஸ்டி வரிவிகிதம் உயரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். அடுத்த மாதம் டில்லியில் நடைபெறவுள்ள ஜிஎஎஸ்டி குழு கூட்டத்தில் வரி உயர்வு குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments