Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’5 கோடி பேருக்கு உணவு வழங்கத் திட்டம்’’ – பாஜக தலைவர் எல்.முருகன்

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (18:34 IST)
தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா ஏற்படுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயந்துள்ளதாகவும், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு அரசும், சமூக சேவை நிறுவங்களும் தொடர்ந்து உதவி செய்துவருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்  எல்.முருகன், தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கியுள்ளதாகவும், 5 கோடி பேருக்கு உணவு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

Modi Kit, என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, பாஜக சார்பில் மக்களுக்கு வழங்கப்படுகிறது எனவும்,  தமிழகத்தில் இதுவரை 1.75 லட்சம் மோடி கிட் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்வு.. என்னென்ன பங்குகள் லாபம்..!

மாமியாரை பயன்படுத்தி பண மோசடி செய்த சிறை வார்டன்.. சஸ்பெண்ட் செய்ய உத்தரவு..!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.. என்ன காரணம்?

பொள்ளாச்சி வழக்கு போலவே கோடநாடு வழக்கிலும் உரிய தீர்ப்பு கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

கோடை வெயிலுக்கு இலவசமாக குளுகுளு ஏசியா? யார் கிளப்பி விட்டது? - தமிழக அரசு விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments