Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் மணிரத்னம் டப்பிங் தியேட்டர் எரிந்து நாசம்

இயக்குனர் மணிரத்னம் டப்பிங் தியேட்டர் எரிந்து நாசம்

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (23:42 IST)
மணிரத்னம் தற்போது கார்த்தி நடிப்பில் 'காற்று வெளியிடை' என்ற படத்தை இயக்கி வருகிறார். மணிரத்னம், சென்னை அபிராமிபுரத்தில் சொந்தமாக டப்பிங் தியேட்டர் வைத்திருகிறார்.


 


இந்நிலையில், இன்று மதியம் டப்பிங் தியேட்டரில் திடிர் என்று பயங்கரமாக தீ பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைத்தனர். மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. இந்த தீவிபத்தில், டப்பிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த மின் சாதன பொருட்களும், ரிக்கார்டிங் இயந்திரங்களும் சேதமடைந்துள்ளது. அதன் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments