Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சோகம்’ - ஹெலிகாப்டர் விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலி

’சோகம்’ - ஹெலிகாப்டர் விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 7 பேர் பலி

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (22:33 IST)
நேபாளத்தின் கோர்கா பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சமீபத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் காட்மாண்டுக்கு புறப்பட்டனர்.


 


தனியாருக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டரில்,  குழந்தை, தாய் உள்பட சிலரும், விமானியுமாக மொத்தம் 7 பேர் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த ஹெலிகாப்டர் நுவகட் மாவட்டத்தின் பட்டின் தண்டா காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் பலியாகியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments