Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#HBDFatherOfCorruption: அப்செட்டாகும் உடன் பிறப்புகள்!!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (09:57 IST)
கலைஞரின் பிறந்தநாளான் இன்று #HBDFatherOfCorruption என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கடந்த 2018 ஆம் வருடம் வயது மூப்பால் உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
 
இந்நிலையில், இன்று அவரது 97 வது பிறந்த நாளை முன்னிட்டு நெட்டிசன்களும், திமுக கட்சி தொண்டர்களும் #FatherOfModernTamilnadu நவீன தமிழகத்தில் தந்தை என்ற ஹேஸ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
 
இதற்கு எதிராக #HBDFatherOfCorruption என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகப்பட்டு வருகிறது. #FatherOfModernTamilnadu என்ற ஹேஷ்டேக்கை விட #HBDFatherOfCorruption அதிகமாக டிவிட் செய்யப்படுவதால் திமுகவினர் சற்று அதிருப்தியில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

மக்களை ஏமாற்றவே நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

6 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.7500க்கு..! POCO C71 சிறப்பம்சங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments