Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிய வந்து ஒருதடவை பாருங்கண்ணா! – விஜய் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்!

Tamilnadu
Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (16:45 IST)
நடிகர் விஜய் பிறந்தநாளான இன்று அவரை காண ரசிகர்கள் சிலர் அவர் வீட்டு முன்னால் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் முதல், இரண்டாம் போஸ்டர்கள் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #BeastSecondLook, #HBDTHALAPATHYVijay உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளான இன்று அவரை காண வேண்டும் என ரசிகர்கள் சிலர் அவர் வீட்டின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலைந்து போக சொல்லி வலியுறுத்தியும் விஜய் வெளியே வந்து ஒருமுறையாவது பார்த்தால்தான் செல்வோம் என அவர்கள் அங்கேயே அமர்ந்ததால் பரபரப்பு எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

அடுத்த கட்டுரையில்
Show comments