Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாடகி மதம் மாறினாரா ..அவரது மாப்பிள்ளைக்கு எதிராக குவியும் ’நிற விமர்சனம்..’

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (20:19 IST)
இசை உலகில் , மட்டுமல்லாமல் சினிமா,கர்நாடக சங்கீதத்தில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர் சுதா ரகுநாதன். இவரது மகள் திருமணம் விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில் அதற்கான அழைப்பிதழ் சமீபத்தில் சமூகவலைதளத்தில் வெளியானது.
அதில் , சுதா ரகுநாதனின் மகள் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் ஒரு வெளிநாட்டுக்காரர். இதனால் பலரும்,இந்த சுதாரகுநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
 
கர்நாடக இசைப்பாடகியான சுதா ரகுநாத கிருஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் அவரை இனிமேல் கோவில்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறித்தியுள்ளனர்.
அத்துடன் அவது மகள் மாளவிகா திருமணம் செய்துகொள்ளப்போகும், மைக்கேல் என்பவரது நிறத்தையும் குறித்து பலரும் கடுமையான விமரச்னம் எழுப்பி வருகின்றனர். சிலர் சுதா ரகுநாதனுக்கு ஆதரவாகவும் விமர்சனங்கள் கூறிவருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments