Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலையாட்கள் அமர இருக்கை கட்டாயம் !

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:59 IST)
தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில்  பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் 8 முதல் 12 மணிநேரம் வரை நின்றுகொண்டே பணியாற்றும் நிலை இருக்கிறது.

இந்நிலையில் இனிமேல் கடைகள் மற்றும் வணி வளாகங்கள், ஜவுளிக்கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்குக் கட்டாயம் இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்ற  சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்  இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.   

அதனால் இனிமேல் கடைகளில் கால்கடுக்க நெடுநேரம் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் சாத்தியமாகும் நிலை உருவாகியுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments