Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோய் எதிப்பு சக்திக்கு பசுவின் கோமியத்தை குடியுங்கள் – பாஜக தலைவர்

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (21:42 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுக்க ஒன்றைரைக் கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எல்லா நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில்,  மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பசுவின் கோமியத்தைக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  என தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே பசுவின் பாலில் தங்கம் உள்ளது எனக்கூறி சர்ரச்சை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments