Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரிகளை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்த மக்கள்…

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (21:18 IST)
தெலுங்கானா மாநிலத்தில் ஆலாதுர்காம் காவல் நிலையத்துக்கு  உட்பட்ட கிராமத்தில் மின்கட்டணம் வசூலிக்கச் சென்ற  மின்சாரவாரியத்துறை அதிகாரிகளை அங்குள்ள மக்கள் கரெண்ட் கம்பத்தில் கட்டி வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிந்த போலீஸார் உடனடியாக அந்த கிராமத்திற்குச் சென்று கரெண்ட் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரு அதிகாரிகளை மீட்டனர்.

கொரொனா காலத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் மக்கள் இருந்த நிலையில் அதிகாரிகள் மின்நுகர்வுக் கட்டணம் வசூலிக்கச் சென்றதால் மக்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளைக் கட்டி வைத்திருக்கலாம் எனத் தகவல்கள் நெட்டிசன்கள் கருத்து கூறிவருகின்றனர்.

இந்த சம்பத்தில் தொடர்புடைய 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments