கருணாநிதி இல்லாமல் திமுகவிற்கு வெற்றியா? அதிமுக எம்பி விமர்சனம்

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (20:26 IST)
தமிழகத்தில் இரண்டு இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ், திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததாலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி குறித்து அதிமுக எம்பி மைத்ரேயன் விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு, திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்த இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் ஏற்கெனவே அதிமுக வெற்றிபெற்ற தொகுதி என்பதால், அதில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை. ஆனால்,  கருணாநிதி இல்லாத திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற முடியாது. திருப்பரங்குன்றத்தின் வெற்றி திருவாரூரிலும் எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments