Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு கனிமொழி சராமாரியாக கேள்வி

ஜெயலலிதாவுக்கு கனிமொழி சராமாரியாக கேள்வி

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (09:32 IST)
ஜெயலலிதாவுக்கு திமுக எம்பி கனிமாழி சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
சென்னை, சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி  கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் உள்ளது. இது வேதனை தருகிறது. ஒரு பெண் முதல்வாரக உள்ள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 
 
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்கள் இப்போது எங்கே என கேள்வி எழுப்பினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments