Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி போட்ட தடை - திமுகவினர் கடும் அதிர்ச்சி

கருணாநிதி போட்ட தடை - திமுகவினர் கடும் அதிர்ச்சி

கே.என்.வடிவேல்
ஞாயிறு, 26 ஜூன் 2016 (08:36 IST)
திமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார். 
 

 
திமுக முன்னாள் அமைச்சரை தனது கோபாலபுரம் இல்லத்திற்கு எக்காரணம் கொண்டு வரக் கூடாது என திமுக  தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளாராம். காரணம், அவர் தான், மு.க.ஸ்டாலினுக்கு துாபம் போட்டு அரசியல் ரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுவதாக தவந்த தகவலை அடுத்து, இந்த உத்தரவாம்.இதனால், திமுக முக்கிய நிர்வாகிகளே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் கிடக்கிறார்களாம். 

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments