Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் 21ம் தேதி திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்: கொறடா கோவி.செழியன் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (19:37 IST)
வரும் 21ஆம் தேதி திங்கள்கிழமை அன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார் 
 
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏக்கள் செயல்பட வேண்டியது குறித்து ஆலோசனை செய்ய வரும் 21ஆம் தேதி திங்கட்கிழமை என்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கொறடா கோவி.செழியன்  அவர்கள் அறிவித்துள்ளார் 
 
முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments