அதிமுகவே நிராகரிக்கின்றோம்: திமுகவின் அனிமேஷன் வீடியோ வெளியீடு!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (11:26 IST)
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்ட மன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக களமிறங்குகிறது. கடந்த பத்து வருடங்களாக திமுக ஆளும் கட்சிகள் இல்லாத நிலையில் இந்த வாய்ப்பை தவறவிட்டால் தவற விடக்கூடாது என்பதில் திமுகவின் முன்னணித் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர் 
 
மேலும் பல புதிய உத்திகளையும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தவும் திமுக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திமுக தேர்தல் பரப்புரையும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது 
 
’அதிமுகவே நிராகரிக்கின்றோம்’ என்ற பெயரில் அனிமேஷன் முறையில் தேர்தல் பரப்புரை வீடியோ வெளியிட வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் ’புதிய விடியலுக்கு நாம் ஒன்றிணைவோம்’ என வீடியோவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறைகூவல் விடுக்கும் காட்சிகளும் உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த அனிமேஷன் பரப்புரை வீடியோ நல்ல வரவேற்பை பெறும் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிமுக அரசை நீக்குவதற்கு ஒரு கருவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments