Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2017 (11:03 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் திடீரென மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகி கடந்த வாரம் அவர் வீடு திரும்பினார்.
 
கடந்த வாரம் வீடு திரும்பிய நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
 
இதனையடுத்து வீடடில் ஒய்வெடுத்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments