Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டே நாளில் இரண்டு லட்சம் பேர் பயணம்! – கலகலக்கும் தீபாவளி பயணம்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (09:37 IST)
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் 2.34 லட்சம் பேர் இதுவரை பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் நவம்பர் 1 முதல் மக்கள் பயணிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் மொத்தம் 5,932 பேருந்துகளில் 2,34,918 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,01,661 பேர் இதுவரை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேநீர் விருந்து விஜய் மிஸ்ஸிங்.. யார் யாரெல்லாம் கலந்து கொண்டனர்?

விண்ணில் ஏவ தயார் நிலையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடும் அமைச்சர் அமித்ஷா... கூடுதல் பாதுகாப்பு..!

டங்க்ஸ்டன் விவகாரத்தில் முதல்வரின் நாடகம் மக்களிடம் எடுபடாது.. செல்லூர் ராஜூ

சட்டவிரோத குடியேறிகளை ஏற்க மறுத்த கொலம்பியா.. ஆத்திரத்தில் டிரம்ப் விதித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments