Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக் டாக் போதை: சீன் காட்ட நினைத்து கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (09:37 IST)
டிக் டாக் செய்த போது வாலிபர் ஒருவர் தவறுதலாக கழுத்தை அறுத்துக் கொண்டார்.
சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் மூழ்கியுள்ளனர். டான்ஸ் ஆடுவது, மிமிக்ரி என அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. சில அடாவடிகள் அரைகுறையாக அடை அணிந்து டிக்டாக்கில் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இளைஞர் ஒருவர், கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, பாடலுக்கு டான்ஸ் ஆடும்போது தெரியாமல் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால் அந்த இளைஞர் செய்வதறியாமல் ஷாக் ஆகி வீடியோவை துண்டித்துவிட்டார். பாவம் அவருக்கு என்ன ஆனதோ? விளம்பரம் தேட இவ்வாறு ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் செயல்படாமல் இருப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments