Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய அளவில் பள்ளிகளில் தீரன் சின்னமலையின் பாடங்கள்: பாமக கோரிக்கை

ramadoss
Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (15:02 IST)
தேசிய அளவில் பள்ளிகளில் தீரன் சின்னமலையின் பாடங்களை அனைத்து மொழி பாடங்களிலும் சேர்க்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:
 
அடுத்தடுத்து 3 போர்களில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, அவர்களை நடுங்க வைத்த வீரத்தின் விளைநிலம் கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாளில் அவருக்கு  வீர வணக்கம் செலுத்துவோம்; அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்!
 
தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  அதற்கு வசதியாக தேசிய, மாநிலப் பாடத் திட்டங்களில் அனைத்து மாநில மொழிப்பாடங்களிலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments