Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை செய்யாத செல்போனை கடைக்காரர் முன் எரித்த வாடிக்கையாளர்

Webdunia
வியாழன், 9 மே 2019 (20:27 IST)
சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற செல்போன் ஷோரூமில் புதிய செல்போன் ஒன்றை வாடிக்கையாளர் ஒருவர் வாங்கினார். பில் பணம் செலுத்திய பின்னர் அந்த செல்போனின் பேக்கிங்கை உடைத்து செல்போனில் சிம்கார்டு போட்டு ஆன் செய்தார். ஆனால் செல்போன் வேலை செய்யவில்லை. செல்போன் கடைக்காரரும் ஏதேதோ செய்து பார்த்தும் செல்போன் வேலை செய்யவில்லை

இதனையடுத்து வேறு செல்போனை மாற்றித்தரும்படி வாடிக்கையாளர் கேட்டார். ஆனால் அதற்கு செல்போன் கடைக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த செல்போனை சர்வீஸ் மட்டுமே செய்து தர முடியும் என்றும் புதிய செல்போன் மாற்றித்தர முடியாது என்றும் கூறினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாடிக்கையாளர் அந்த ஷோரூம் முன்னே வேலை செய்யாத செல்போனை தீயில் போட்டு எரித்தார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments