Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TNPSC - குரூப் 2 முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றம்! மொழித்தாள் தேர்வு நீக்கம்!

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (19:47 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
தமிழகத்தில் குருப் 2 முதல்நிலைத் தேர்வுகளில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள் , மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.
 
இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது ;
 
முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவு வினாக்கள் அதிகரிகப்பட்டுள்ளது. திறனறி புதிதாக அறிமுகமாகம் செய்யப்படவுள்ளது.
 
மொழிப்பாடப் பகுதி தனியாக இருந்து நீக்கப்பட்டு, அதற்கு  பதிலாக பிரதான தேர்வாக - தமிழக அரசியல் வரலாறு தமிழக பாரம்பரிய பகுதிகள் பொது அறிவு பகுதிலேயே சேர்க்கப்படும்.
 
நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான தேர்வு முறையில் பிரதான தேர்வு அறிமுகமாக உள்ளது.
 
இனிமேல், குரூப் 2 ஏ தேர்வில் ஒரு தேர்வுக்குப் பதிலாக இரு தேர்வு முறை அமல்படுத்தப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments