Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளனுக்கு பரோல் மறுப்பு – நீதிபதிகள் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (15:28 IST)
ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க தமிழக அரசு மறுத்துள்ளது.


ராஜீவ் கொலையில் சிக்கி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார அற்புதம் அம்மாள் தனது டிவிட்டர் அவரது மகனை பரோலில் விடுதலை செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதிலளித்த புழல் சிறைத்துறை ‘பேரறிவாளனுக்கு ஏற்கனவே பல நோய்கள் உள்ளன. இந்த நிலையில் அவரை பரோலில் விடுதலை செய்தால் அவருக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது’ எனக் கூறி பரோல் விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதைக் கேட்டு அதிருப்தியைடைந்த நீதிபதிகள் ‘சிறைக்கைதிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஐசியுவில் இருந்தால்தான் பரோல் கொடூப்பீர்களா?’ என சிறைத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.

 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments